கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு. 1) A, B மற்றும் C தண்டு நுனியின் இஸ்டோஜென் கொள்கை ஆகும். 2) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது. 3) B-புறணியை உருவாக்குகிறது. 4) C- புறத்தோலை உருவாக்குகிறது. அ) 1 மற்றும் 2 மட்டும் ஆ) 2 மற்றும் 3 மட்டும் இ) 1 மற்றும் 3 மட்டும் ஈ) 3 மற்றும் 4 மட்டும்
Home
/
கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு. 1) A, B மற்றும் C தண்டு நுனியின் இஸ்டோஜென் கொள்கை ஆகும். 2) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.
Answer:
what language is this?
i don't no tamil piz language chang friend.
1 மற்றும் 3 மட்டும்
ஹிஸ்டோஜென் கொள்கை
டெர்மட்டோஜென்
பெரிப்பளம்
பிளிரோம்