"இனிதென - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் "
Home
/
"இனிதென - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
புணர்ச்சி
இனிதென
Here is your Answer ❤️
ட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ....