கீழ்க்காணும் வடசொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. சங்கீதம், கமலம், சர்வகலாசாலை, சிநேகம், மிருதங்கம்.
Home
/
கீழ்க்காணும் வடசொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. சங்கீதம், கமலம், சர்வகலாசாலை, சிநேகம், மிருதங்கம்
Answer:
இசை, தாமரை, பல்கலைக்கழகம், நட்பு, தண்ணுமை
Mark me as brainliest
மொழிபெயர்ப்பு