கூற்று - கட்டைத் தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது. காரணம் - கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது. அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும். ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல. இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு. ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
Home
/
கூற்று - கட்டைத் தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது. காரணம் - கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது. அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும்
கூற்று மற்றும் காரணம்
விளக்கம்
வைரக் கட்டை